தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழினப் படுகொலை என்ற புள்ளியிலிருந்து வேகமாக விரிவடையத் தொடங்கிய அது, இந்த 12 ஆண்டுகளில் உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கிறது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!Tag: இந்தோ-பசுபிக்
தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்
சீனாவை மையப்படுத்திய அமெரிக்காவினது ‘இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய’ வெளியுறவுக் கொள்கையினது அரசியல் போக்கு இப்பிராந்தியத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கான முரண் இந்தளவிற்கு தீவிரமடையாத காலத்திலே இக்கடற் பிராந்தியத்தில் இவைகளின் புவிசார் அரசியல் நலனுக்காக தமிழீழத்திலும், மியான்மாரின் ரைகனிலும் இரு இன அழிப்புகளை நடத்தி முடித்திருக்கிறது.
மேலும் பார்க்க தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்வலுப்படும் இந்திய- வங்கதேச உறவு; இந்தோ-பசுபிக் நாற்தரப்பு கூட்டணியுடன் (QUAD) இணையும் வங்கதேசம்?
அமெரிக்கா-இந்தியா- ஜப்பான்- ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான, ‘(இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய) நாற்தரப்புக் கூட்டணி’ அமைக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதை மையப்படுத்தியே தீர்மானிக்கப்பட்டு வருவதன் அங்கமாகவே இந்தியா- வங்கதேச உறவு பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க வலுப்படும் இந்திய- வங்கதேச உறவு; இந்தோ-பசுபிக் நாற்தரப்பு கூட்டணியுடன் (QUAD) இணையும் வங்கதேசம்?மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்
இந்தியா மொரீஷியசுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மொரீஷியஸ் சுற்றுப் பயணத்தில் இவ்வொப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இவற்றுடன் இந்தியாவிடமிருந்து மொரீஷியஸ் 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவத் தளவாடங்களை கடனாகப் பெறும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது.
மேலும் பார்க்க மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்