இன்றைய நிலையில், வர்க்கத்துக்கு இணையானது சாதி, இந்துமதம்-சாதி- பார்ப்பனியம்-இந்திய அதிகார அமைப்பு என்கிற அம்பேத்கரது வலியுறுத்தலை ஏற்று அம்பேத்கரை மார்க்சியர்கள் தமது அனைத்தும் தழுவிய முழுமையான கம்யூனிசத் திட்டத்தினுள் ஏற்க முடியும். உண்மையில் இந்திய சோசலிசம் நோக்கிய மார்க்சிய வழியில் இருக்கிற தடைக்கற்களைத் தான் (Hindrance) அம்பேத்ரும் பெரியாரும் அக்கறையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
மேலும் பார்க்க சோசலிச அனுபவங்கள்: மார்க்ஸ் முதல் அம்பேத்கர் வரை – யமுனா ராஜேந்திரன்Tag: அம்பேத்கர்
அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்
ஒருபுறம் தலித்துகள் மீதான வன்முறைகளும் அவமதிப்புகளும் அதிகரிப்பதை ஊக்குவிப்பது; மறுபுறம் அம்பேத்கர் அடையாளங்களை பயன்படுத்துவது; இந்த இரண்டு போக்குகள் மூலமாக தலித்துகளை மிக நுட்பமாகக் குழுப்பி இந்துத்துவா சக்திகள் தனக்கான அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சிக்கிறது.
மேலும் பார்க்க அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்பாகம் 2: அம்பேத்கரின் ‘புத்தரா காரல் மார்க்ஸா’ ஆய்வை முன்வைத்து – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
1. ‘மதம் மக்களுக்கு அபினி’
அ.அண்ணல் அம்பேத்கர் நோக்கில்
ஆ.காரல் மார்க்ஸின் மூலவாசகம்
இ. இலெனின் நோக்கில்
ஈ. ஃபிடல் காஸ்ட்ரோ நோக்கில் இருவேறு தரப்புகள்
அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?
ஏறத்தாழ 93 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம நூல் எரிக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கனில் பகுதியில் உள்ள மஹாத் எனும் இடத்தில் மனிதகுலத்திற்கு விரோதமான மனுநீதியை அம்பேத்கர் எரித்தார். அந்த நாள் “மனுஸ்மிருதி தஹான் தின்” என்று கொண்டாடப்படுகிறது.
மேலும் பார்க்க அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்
புரட்சியாளர் அம்பேதகர் இந்த நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தபட்டவர்கள், பெண்கள் என்று எல்லோருக்குமாக உழைத்த தலைவர். அவரை தலித்துகளுக்கு மட்டுமானவராக குறுக்குவது என்பது அவரின் பணிகளை முழுமையாக அறியாததன் வெளிப்பாடே ஆகும்.
மேலும் பார்க்க மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்