பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் 20 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் இழந்திருப்பதாக TRAI வெளியிட்ட சமீபத்திய தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஜியோ நிறுவனம்Tag: அம்பானி
ஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வு
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் இந்த ஊரடங்கு காலத்தில் 73% சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்ட காலம் தொடங்கியதில் இருந்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க ஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வு