நாடு முழுவதும் பல்வேறு பாலியல் குற்றங்களில் பாஜகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களில் பாலியல் குற்றங்களில் சிக்கிய பாஜக பிரமுகர்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க பாஜக பிரமுகர்களின் பாலியல் பட்டியல்! வெளிவராத தொகுப்புMonth: August 2021
ஆகம விதிப்படி பார்ப்பனர்கள் அர்ச்சகராக முடியாது
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் ஆகம விதியில் அரசு தலையிடக் கூடாது என்றும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது ஆகம விதிக்கு எதிரானது என்றும் ஒரு விவாதத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்.…
மேலும் பார்க்க ஆகம விதிப்படி பார்ப்பனர்கள் அர்ச்சகராக முடியாதுபெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்கு
2020-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடத்தில் ஏற்பட்ட சமூக-பொருளாதார தாக்கங்களைப் பற்றி Dalberg நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
மேலும் பார்க்க பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்குபொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு! என்னவாகும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பு?
மக்களவையில் பொது காப்பீட்டு வர்த்தக (தேசியமயம்) திருத்த மசோதாவை (The General Insurance Business (Nationalisation) Amendment Bill, 2021) மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு! என்னவாகும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பு?6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்
தமிழ்நாட்டில் 6 விமான நிலையங்கள் மற்றும் 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் போன்ற பல்வேறு சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் தனியாரிடம் விடப்பட உள்ளது.
மேலும் பார்க்க 6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் யார்? நிர்மலா சீத்தாரமன் கூறும் பொருத்தமில்லா காரணங்கள்
கலால் வரி மட்டும் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு ரூ. 9.48 லிருந்து ரூ. 32. 98 வரை உயர்ந்துள்ளது. அதே போல டீசல் ரூ. 3.56 லிருந்து ரூ. 31 83 வரை உயர்ந்துள்ளது.
மேலும் பார்க்க பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் யார்? நிர்மலா சீத்தாரமன் கூறும் பொருத்தமில்லா காரணங்கள்ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். தமிழ்நாட்டு கோவில்களில் நடக்கும் ஆகம் மீறல்கள் சில – எழுத்தாளர் நக்கீரன்
ஆகம விதிப்படி கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்கிறபோது நிச்சயம் அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராக முடியும். காரணம் எந்த ஆகமமும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன்தான் கோவிலில் பூசை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பதில்லை. ஆகமங்கள் வேத பார்ப்பனர்களை கோவில்களிலிருந்து தவிர்ப்பது மட்டுமின்றி அவர்களை ஆகம சமயத்திற்குப் புறம்பானவர்களாகக் கருதுகின்றது என்பதும் கூட இங்கு பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
மேலும் பார்க்க ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். தமிழ்நாட்டு கோவில்களில் நடக்கும் ஆகம் மீறல்கள் சில – எழுத்தாளர் நக்கீரன்தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யாரெல்லாம் காரணம்?
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் உள்ள பல்வேறு விவாதிக்கப்படாத விடயங்களை விவாதமாக்குகிறது இந்த காணொளி.
மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யாரெல்லாம் காரணம்?அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?
உடனே காலநிலை மாற்றம் குறித்த எமெர்ஜென்சியை அறிவியுங்கள்! இந்த உலகம் மிக விரைவில் ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறது. அதற்கு முன்னர் உடனடியாக கார்பன் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான IPCC கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான முக்கிய அறிக்கைகளைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?