அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் ஆகம விதியில் அரசு தலையிடக் கூடாது என்றும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது ஆகம விதிக்கு எதிரானது என்றும் ஒரு விவாதத்தை சிலர் பரப்பி வருகிறார்கள். ஆனால் உண்மையில் ஆகம விதி சொல்வது அவர்கள் சொல்வதற்கு முரணானதாக இருக்கிறது. ஆகம விதி என்ன சொல்கிறது என்று விரிவாக பார்ப்போம்.
முழுமையான காணொளி
கீழே உள்ள இணைப்பில் காணொளியைப் பார்க்கலாம். மற்ற வீடியோக்களைப் பார்க்க Madras Review யூடியூப் சேனலை Subscribe செய்யவும்.