நக்கீரன்

ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். தமிழ்நாட்டு கோவில்களில் நடக்கும் ஆகம் மீறல்கள் சில – எழுத்தாளர் நக்கீரன்

ஆகம விதிப்படி கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்கிறபோது நிச்சயம் அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராக முடியும். காரணம் எந்த ஆகமமும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன்தான் கோவிலில் பூசை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பதில்லை. ஆகமங்கள் வேத பார்ப்பனர்களை கோவில்களிலிருந்து தவிர்ப்பது மட்டுமின்றி அவர்களை ஆகம சமயத்திற்குப் புறம்பானவர்களாகக் கருதுகின்றது என்பதும் கூட இங்கு பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

மேலும் பார்க்க ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். தமிழ்நாட்டு கோவில்களில் நடக்கும் ஆகம் மீறல்கள் சில – எழுத்தாளர் நக்கீரன்
தாழப் பறந்திடும் மேகம்

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3

மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3
இந்தியா பாகிஸ்தான்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யாரெல்லாம் காரணம்?

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் உள்ள பல்வேறு விவாதிக்கப்படாத விடயங்களை விவாதமாக்குகிறது இந்த காணொளி.

மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யாரெல்லாம் காரணம்?
IPCC அறிக்கை

அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?

உடனே காலநிலை மாற்றம் குறித்த எமெர்ஜென்சியை அறிவியுங்கள்! இந்த உலகம் மிக விரைவில் ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறது. அதற்கு முன்னர் உடனடியாக கார்பன் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான IPCC கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான முக்கிய அறிக்கைகளைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?
ஓபிசி இடஒதுக்கீடு

OBC இந்துக்களுக்கு பாஜக செய்தது என்ன? ரத யாத்திரையின் பின்னணி

இந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக ஓ.பி.சி இந்துக்களுக்கு செய்த காரியங்களைப் பார்த்தால் அதிர்ச்சியாவீர்கள். பாராளுமன்றத்தில் ஓ.பி.சி மசோதா என்று சொல்லி பாஜக கொண்டுவரும் 127வது அரசியல் சாசனத்தின் பின்னணி.

மேலும் பார்க்க OBC இந்துக்களுக்கு பாஜக செய்தது என்ன? ரத யாத்திரையின் பின்னணி
மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021

தனியார்மயமாக்கப்படும் மின்சாரம்| புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 ஒரு பார்வை – சுசீந்திரன் பன்னீர்

ஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 குறித்த ஒரு விரிவான பார்வை.

மேலும் பார்க்க தனியார்மயமாக்கப்படும் மின்சாரம்| புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 ஒரு பார்வை – சுசீந்திரன் பன்னீர்
ஸ்டெர்லைட் ஆக்சிஜன்

ஸ்டெர்லைட் தயாரித்த ஆக்சிஜன் இவ்ளோதானா? – விவேகானந்தன் ராமதாஸ்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க கொடுக்கப்பட்ட அனுமதி ஜூலை 31-ம் தேதியோடு முடிகிறது. இந்நிலையில் மேலும் கால அவகாசம் கேட்டு முறையீடு செய்திருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம். உண்மையில் ஸ்டெர்லைட் நிறுவனம் எவ்வளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்தது? பார்க்கலாம்.

மேலும் பார்க்க ஸ்டெர்லைட் தயாரித்த ஆக்சிஜன் இவ்ளோதானா? – விவேகானந்தன் ராமதாஸ்
பெகாசஸ்

பெகாசஸ் மூலம் கொலை செய்ய முடியுமா? – சத்தியராஜ் குப்புசாமி

பெகாசஸ் உளவு செயலி மூலம் உலக அளவில் என்னென்ன நிகழ்த்தப்பட்டிருக்கின்றன? என்னென்ன நிகழ்த்தப்பட முடியும் என்பது பற்றிய விரிவான அலசல்.

மேலும் பார்க்க பெகாசஸ் மூலம் கொலை செய்ய முடியுமா? – சத்தியராஜ் குப்புசாமி
புதிய கடல்மீன் வள மசோதா

கடலுக்கும் இனி டோல்கேட்! புதிய கடல் மீன் வள சட்ட மசோதா 2021 – பன்னீர் பெருமாள்

கடல் மீன் வள மசோதாவை மீனவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? அதனால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது? விரிவான பார்வை.

மேலும் பார்க்க கடலுக்கும் இனி டோல்கேட்! புதிய கடல் மீன் வள சட்ட மசோதா 2021 – பன்னீர் பெருமாள்
கொங்கு நாடு

கொங்கு நாடா? மேகதாதுவா? – சத்தியராஜ் குப்புசாமி

கொங்கு நாடு கோரிக்கையை எழுப்புவது யார்? யாருடைய நலனுக்காக எழுப்பப்படுகிறது?

மேலும் பார்க்க கொங்கு நாடா? மேகதாதுவா? – சத்தியராஜ் குப்புசாமி