ராஜஸ்தானில் காங்கிரசில் ஏற்பட்டிருக்கும் பிளவு அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படுமோ என்ற நிலை எழுந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கலைத்ததைப் போல பாஜக-வானது ஒன்றிய அரசில் இருக்கும் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கலைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பார்க்க தமிழ்நாடு, ம.பி-யில் நடந்தது..ராஜஸ்தானில் நடக்கிறது!