ஆளுநர் ஆர்.என்.ரவி

அமைச்சரவையின் மீது ஆளுநரின் அதிகார வரம்பு என்ன?

மக்களவையின் முன்னாள் செயலரும் , சட்டவல்லுநருமான பிடிடி ஆச்சாரி அரசமைப்பு உறுப்புகளின் படி ஆளுநருக்கு அமைச்சரவையின் மீதுள்ள விருப்பு அதிகாரம் என்பது அரசியல் சட்டத்திற்குட்பட்டது என அரசமைப்பின் கூறுகளில் இருந்தே தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் பார்க்க அமைச்சரவையின் மீது ஆளுநரின் அதிகார வரம்பு என்ன?
பி.ஆர்.பாண்டியன்

அரவைக்கு அனுப்பாமல் வெயிலிலும், மழையிலும் வீணாகும் நெல்லை காத்திடுங்கள் – முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் வைக்கும் கோரிக்கை

கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பாமல் வெயில் மழையில் வீணாகும் நெல்லை உடனடியாக அரவைக்கு அனுப்பி பாதுகாக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் பார்க்க அரவைக்கு அனுப்பாமல் வெயிலிலும், மழையிலும் வீணாகும் நெல்லை காத்திடுங்கள் – முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் வைக்கும் கோரிக்கை
கொரோனா மருத்துவர்கள்

நாளை முதல் முழு லாக்டவுன் செய்யுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு கோவை மருத்துவரின் உருக்கமான கடிதம்

தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறாமல் இருப்பது உங்கள் கையில். தமிழத்தில் ஒரு லட்சம் MBBS டாக்டர்கள் நீங்கள் சொல்வதை செய்ய இருக்கிறோம். பல லட்சம் நர்ஸ்கள் மற்றும் இதர பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆணையிடுங்கள். இன்னும் ஒரு உயிர் போகாமல் இருக்க எங்கள் உயிரையும் தருவோம், உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்போம்.

மேலும் பார்க்க நாளை முதல் முழு லாக்டவுன் செய்யுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு கோவை மருத்துவரின் உருக்கமான கடிதம்