மார்கழியில் மக்களிசை

மார்கழியில் மக்களிசை – பா.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் களைகட்டப்போகும் இசைவிழா

நாட்டுப் புறப் பாடல்கள், சென்னை கானா, ஹிப் ஹாப், தெம்மாங்கு, நையாண்டி என்று உழைக்கும் மக்களின் இசை ஒரு வாரம் முழுதும் சென்னையில் களைகட்டப் போகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போதுதான் மார்கழியில் ரியல் மெட்ராசின் இசை ஒலிக்கப் போகிறது.

மேலும் பார்க்க மார்கழியில் மக்களிசை – பா.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் களைகட்டப்போகும் இசைவிழா
பா.ரஞ்சித்

இனி தவிர்க்கவே முடியாதவர் பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் எனும் பெயர் தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாட்டின் அரசியல் சூழலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக மாறிப் போயிருக்கிறது. தான் பேசும் சாதி எதிர்ப்பிற்காக சினிமா, இசை, ஓவியம், இலக்கியம், அரசியல் என்று இத்தனையையும் ஒரு மனிதன் பயன்படுத்தி, அத்தனையிலும் வெற்றிபெற முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் பா.ரஞ்சித்.

மேலும் பார்க்க இனி தவிர்க்கவே முடியாதவர் பா.ரஞ்சித்
தமிழ் சினிமா பிரபலங்கள் பேரறிவாளன்

பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் – ஒலிக்கும் திரையுலகினரின் குரல்

பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ் திரை பிரபலங்கள் பலரும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் பார்க்க பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் – ஒலிக்கும் திரையுலகினரின் குரல்