1)விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலசபாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கதறி அழுததனர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மின்…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:தமிழக மீனவர்கள் கைது, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட 7 செய்திகள்Tag: நிவர் புயல்
நிவர் புயலின் காரணமாக 3900 கால்நடைகள் இறந்துள்ளன
நிவர் புயலின் காரணமாக 3,900 கால்நடைகள் இறந்திருப்பதாக தமிழக அரசு விவரங்களை வெளியிட்டுள்ளது. நவம்பர் 25 அன்று இரவு நிவர் புயலானது மரக்காணத்திற்கு அருகில் கரையைக் கடந்தது. நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்பின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பார்க்க நிவர் புயலின் காரணமாக 3900 கால்நடைகள் இறந்துள்ளனபுரெவி புயலால் தொடரும் மழை
புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புரெவி புயல் தெற்கு கேரளப் பகுதியை நோக்கி நகரும் என்பதால் உள் மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்னும் இரண்டு நாள் மிதமான…
மேலும் பார்க்க புரெவி புயலால் தொடரும் மழைதமிழக கரையை நெருங்கும் புரெவி புயல்
வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இரண்டு இடங்களில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன் படி நேற்று திரிகோணமலையில் கரையை கடந்தது. மீண்டும் பாம்பனிலிருந்து 110 கி.மீ., தூரத்திலும்,…
மேலும் பார்க்க தமிழக கரையை நெருங்கும் புரெவி புயல்தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளதா?
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் காலத்தில் தொடர்ச்சியாக புயல் அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டாலும், மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் போதிய மழை பெய்யாததால் வறட்சியின் பிடியில் உள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளதா?நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்
நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை சென்னை- பாண்டிச்சேரி கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புயல் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்களை நேரலையாக இந்த இணைப்பில் பார்க்கலாம்.
மேலும் பார்க்க நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு நிவர் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் தீவிரமடைந்து, நாளை மறுநாள் நவம்பர் 25 அன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்