இன்று பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 25 கோடி ஊழியர்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பின்வருமாறு.
மேலும் பார்க்க இன்று நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள் என்ன?Tag: தொழிற்சங்கங்கள்
இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1
இந்த திருத்தங்கள் இந்தியாவின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூலி, சமூக பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், தொழிலாளர் உறவுகள் என தொழிலாளர்கள் தொடர்பான 44 விடயங்களை உள்ளடக்கிய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1