ரகுராம் ராஜன்

கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கி தொடங்க அனுமதிப்பது நிலைமையை மோசமாக்கும் – ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியில் சமீபத்தில் நிபுணர்களிடம் ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்த ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை வங்கித் துறையில் அனுமதிக்கலாம் என்ற பரிந்துரைத்துறை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பார்க்க கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கி தொடங்க அனுமதிப்பது நிலைமையை மோசமாக்கும் – ரகுராம் ராஜன்
லட்சுமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கி முடங்கியதற்கான காரணங்கள் என்ன? ஆர்.பி.ஐ செய்ய வேண்டியது என்ன?

லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளை கடந்த வாரம் ஆர்.பி.ஐ (RBI- Reserve Bank of India) தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததின் காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் தற்போது வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்கள் மற்றும் மீட்புக் கொள்கைகள் குறித்த விவகாரங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

மேலும் பார்க்க லட்சுமி விலாஸ் வங்கி முடங்கியதற்கான காரணங்கள் என்ன? ஆர்.பி.ஐ செய்ய வேண்டியது என்ன?
லட்சுமி விலாஸ் பேங்க்

லட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்து நடக்கப் போவது என்ன?

லட்சுமி விலாஸ் வங்கியை தற்போது ஆர்பிஐ (RBI- Reserve Bank of India) தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 16, 2020 வரை வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வங்கி ஒழுங்குமுறைகள் சட்டப் பிரிவு 45-ன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க லட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்து நடக்கப் போவது என்ன?