விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்

மூன்று அவசரச் சட்டங்களும் விவசாய விளைப்பொருள்களின் உற்பத்தியின் மீதும், உணவு சந்தையின் மீதும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துபவை; நடப்பிலுள்ள முறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க கூடியவை.

மேலும் பார்க்க விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
பஞ்சாப் விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு

விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் 3 நாட்கள் தொடர் ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26-ம் தேதி வரை தொடர்ச்சியாக ரயில்களை மறித்துப் போராடுவோம் என்று கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் விவசாயப் போராட்டக் குழுவின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு
ஹர்சிம்ரத் கவுர் பாதல்

விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள்; பதவி விலகிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

“விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை எதிர்த்து தான் பதவி விலகுவதாகவும், ஒரு மகளாக, தங்கையாக விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பதே தனக்கு பெருமை” என தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள்; பதவி விலகிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்
ஹரியானா விவசாயிகள் போராட்டம்

இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்

ஹரியானாவின் குருக்‌ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள பிப்லி பகுதியில் டெல்லி தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 20 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்
விவசாய அவசர சட்டங்கள்

WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்

இந்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய அவசர சட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகளும், அவற்றின் பின்னே இருக்கும் WTO ஒப்பந்தமும்.

மேலும் பார்க்க WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்