ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மோடி அரசின் பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே ‘ஏதோ பெரிதாக நடக்கவுள்ளதை’ வாட்ஸ் அப்பில் உரையாடியது அம்பலமாகியுள்ளது.
மேலும் பார்க்க ராணுவ அமைச்சகத்தின் ரகசியங்கள் அர்னாப்புக்கு தெரிந்தது எப்படி? சாட்சியமாகும் அர்னாப்பின் Whatsapp ChatTag: அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?
பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஜனநாயகம் குறித்தும், ஊடக சுதந்திரம் குறித்தும் பேசுவது முக்கியமான விடயம் என்றாலும், அர்னாப் கோஸ்வாமிக்காக மட்டுமே ஜனநாயகம் தேவை என்று சொல்வதுதான் முரணாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர சிவசேனா அரசு கைது செய்ததால்தான் இந்தியாவின் ஊடக சுதந்திரம் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?
மேலும் பார்க்க அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?