இந்தியச் சூழலில் சமயச்சார்பின்மை குறித்த கருத்தாக்கங்கள் எப்படி இருந்தன, இருக்கின்றது என்பது பற்றிய பார்வை.
மேலும் பார்க்க சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்Tag: அரசியலமைப்பு சாசனம்
அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்கிறதா?
அம்பேத்கர் ஒப்படைத்த அரசியலமைப்பை நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதை எதிர்க்கும் வகையில் நவம்பர் 30, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் பத்திரிக்கையான ‘Organiser’-ல் ‘அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.
மேலும் பார்க்க அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்கிறதா?