உப்பூர் அனல்மின் நிலையம்

உப்பூர் அனல்மின் நிலையப் பணிகளை நிறுத்த உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள உப்பூர் அனல்மின் நிலையத்திற்கான பணிகளை நிறுத்துமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உப்பூர் அருகே 1600 மெகாவாட் மின் திறனுள்ள அனல்மின் நிலையத்தினை அமைப்பதற்கு கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியமானது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதியினைப் பெற்றிருந்தது.

மேலும் பார்க்க உப்பூர் அனல்மின் நிலையப் பணிகளை நிறுத்த உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்!
நிலக்கரி கொள்கை

காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்

கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசானது தனியார் நிறுவன சுரங்க பணிகளுக்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக இந்த அறிவிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கான கொள்கை மாற்றங்களை முன்வைத்தது.

மேலும் பார்க்க காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்

வெள்ளம் போல் சூழ்ந்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்; தொடரும் தீராத சிக்கல்

வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் இருந்து நிலக்கரி சாம்பலின் கழிவு நீா் கொண்டு செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் கழிவுநீர் நுழைந்ததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு ஊரை விட்டு வெளியேறினர்.

மேலும் பார்க்க வெள்ளம் போல் சூழ்ந்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்; தொடரும் தீராத சிக்கல்