இந்தியாவின் GDP 7.7%மாக சுருங்கும் என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது

கடந்த வெள்ளிக் கிழமை மத்தய நிதியமைச்சகத்தால் வெளியிட்ட 2020-21ம் ஆண்டு பொருளாதார  ஆய்வரிக்கையின்படி நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் GDP அதாவது உள்நாட்டு உற்பத்தி 7.7% மாக சுருங்கும் என்று கருதப்படுகிறது.

மக்களவைவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆவணம் பின்வருமாரு குறிப்பிடுகிறது. ”மோசமான கடன் பகுப்பாய்விற்கான கடன் உருவகப்படுத்துதல்கள் -7.7%மாக சுருங்கிவிடும் என்று கூறுகிறது (The document which was tabled by Finance Minister Nirmala Sitharaman in the Lok Sabha in its debt simulations for worst-case debt analysis assumed he contraction at (-) 7.7 percent)

சர்வதேச நாணய நிதியத்தி மதிப்பீடுகளின் அடிப்படையில் 2022ம் ஆண்டின் உண்மையான வளர்ச்சி விகிதம் 11.5 சதவீதமாக இருக்கம் என்று யூகிக்கப்படுகிற.

நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி.சுப்பிரமணியன் தயாரித்த ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்த நிதியாண்டுக்கான அரசாங்க கடன் GDPயில் 73.8 சதவீதமாக இருக்கம் என்று கனிக்கப்பட்டுள்ளது.

“கடந்த நிதியாண்டுக்கான முதன்மை பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதமாக இருந்தது … இந்த நிதியாண்டுக்கான பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

“ஜனவரி 26, 2021 நிலவரப்படி, கடன் வாங்குவதற்கான சராசரி செலவு 6 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடுகிறது. அதேபோல் பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும் அதாவது 4% – 6% சதவீத வரம்பிர்க்குள் என்று கருதப்படுகிறது .”

“முதன்மை பற்றாக்குறையின்  (primary deficit) வீழ்ச்சி நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை எட்டும் என்று கருதப்படுகிறது, தொடாந்து அதேநிலை நீடிக்கும் என்று கருதப்படுகிறது, அதேபோல் வட்டி விகிதம் 6 சதவீதமாக இருக்கும் என்ற 2020-21ம் ஆண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *