ரஷ்யாவின் எண்ணெய் மீது அமெரிக்காவும், ஐரோப்பாவும் விதித்த தடைக்கு மாறாக ஐரோப்பாவில் ரஷ்யாவின் எண்ணெய் வேறு வழிகளில் இறக்குமதி ஆகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தடை தோற்றது எப்படி என்பதை விளக்குகிறது இக்காணொளி!
மேலும் பார்க்க ஐரோப்பாவில் குவியும் ரஷ்ய ஆயில்! தோற்றுப்போன அமெரிக்காவின் தடை!Blog
மணிப்பூர் ஏன் எரிகிறது?
மணிப்பூர் ஏன் கலவரத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது? அங்கு என்ன பிரச்சினை? என்ன நடக்கிறது என்பதை வரலாற்றுப்பூர்வமாக விளக்கும் காணொளி!
மேலும் பார்க்க மணிப்பூர் ஏன் எரிகிறது?டார்வினை டெலிட் செய்த மோடி அரசு!
உயிரினங்கள் எப்படி தோன்றின? மனிதன் எப்படி உருவானான் என்பதனை முதன்முதலில் நிறுவிய சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை குறித்த பாடங்கள் NCERT அறிவியல் பாடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏன் இதனை இந்த அரசு நீக்குகிறது எனும் பின்னணியை விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க டார்வினை டெலிட் செய்த மோடி அரசு!ரஷ்யப் புரட்சி வன்முறையா? கம்யூனிசம் தோற்றுவிட்டதா?
ரஷ்யப் புரட்சி வன்முறையின் வகைப்பட்டதா? ஸ்டாலின் எப்படிப்பட்டவர்? கம்யூனிசம் தோற்றுவிட்டதா? கம்யூனிசம் குறித்த எழுத்தாளர் ஜெயமோகனின் பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்.
மேலும் பார்க்க ரஷ்யப் புரட்சி வன்முறையா? கம்யூனிசம் தோற்றுவிட்டதா?காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!
காடுகளில் அமைந்துள்ள ரயில்பாதைகள், சாலைகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 0.10 ஹெக்டேருக்கு மிகாத பகுதிகளில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் செல்லாது எனவும் மசோதா கூறுகிறது.
மேலும் பார்க்க காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!மே-18: துயரை மட்டுமே நினைவுகூர்வதற்கல்ல!
ஒட்டுமொத்த கனடா மக்கள் தொகையில் 0.7 சதவீத பங்கை மட்டுமே கொண்ட தமிழர்கள் தங்களது அரசியல் திரட்சியால் கனடா பாராளுமன்றத்தினை தமிழினப்படுகொலையை அங்கீகரிக்கச் செய்து, மே-18ம் நாள் தமிழினப்படுகொலையை அனுசரிக்கவும் செய்துள்ளனர். ஆனால் தமிழீழத்தின் மறுகரையில் அமைந்துள்ள, தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில், ஏழரை கோடி தமிழர்கள் இருந்தும் தமிழ்நாடு அரசினை மே-18ம் நாளை தமிழினப்படுகொலை நாளாக அனுசரிக்க கோராதது மாபெரும் வரலாற்றுப் பிழை ஆகும்.
மேலும் பார்க்க மே-18: துயரை மட்டுமே நினைவுகூர்வதற்கல்ல!ஒற்றைத்துவமா? சனநாயகமா?ஆளுநரும் -அரசமைப்பும் குறித்த உரையாடல்கள்! – குமரன்
ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், மாநில அரசின் செயல்பாடுகளையும் முடக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். அரசியல் சட்டம்,…
மேலும் பார்க்க ஒற்றைத்துவமா? சனநாயகமா?ஆளுநரும் -அரசமைப்பும் குறித்த உரையாடல்கள்! – குமரன்செல்ஃபிக்கு உரிமை கோரலாமா பாஜக? கூட்டாட்சி எழுப்பும் முக்கியக் கேள்வி!
மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு குறித்து மாநிலங்களிடையே பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. மாநிலங்களுக்குரிய நிதியைக் கொடுக்க ஒன்றிய அரசு இத்தகைய திட்டங்களைப் பயன்படுத்தினாலும், அதனை தங்களது திட்டமென்றே விளம்பரம் செய்து கொள்கிறது. திட்டங்களுக்கான விளம்பரத்தை மட்டும் தேடிக் கொள்ளும் ஒன்றிய அரசு அதற்குரிய நிதியையாவது ஒழுங்காக கொடுக்கிறதா என்றால், இல்லை!
மேலும் பார்க்க செல்ஃபிக்கு உரிமை கோரலாமா பாஜக? கூட்டாட்சி எழுப்பும் முக்கியக் கேள்வி!புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு
தொடக்க நிலை முயற்சியாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வும், கணக்கெடுப்பும் தேவையாக உள்ளது. கேரளாவில் அம்மாநில அரசே அதனை மேற்கொண்டது போல, தமிழ்நாடு அரசும் உடனடியாக அத்தகைய ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வுசமூக ஊடகங்களில் நடக்கும் தகவல் யுத்தம்; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
ஒரு தேர்தலுக்கு 20 ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவு செய்யும் இடத்தில், மக்களின் சமூக நேரத்தை இவ்வளவு ஆக்கிரமிக்கும் சமூக ஊடகங்களின் மூலமாக மக்களைக் கைப்பற்றுவதற்காக எவ்வளவு ஆயிரம் கோடிகளை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். இதற்குள்ளாகத்தான் ஃபேக் நியூஸ் பேக்டரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நேர்மையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஃபேக் நியூஸ் ஃபேக்டரியின் அடுத்த பரிணாமமாக ஃபேக் சிட்டிசன் வரைக்கும் வந்து விட்டார்கள்.
மேலும் பார்க்க சமூக ஊடகங்களில் நடக்கும் தகவல் யுத்தம்; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?