உயிரினங்கள் எப்படி தோன்றின? மனிதன் எப்படி உருவானான் என்பதனை முதன்முதலில் நிறுவிய சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை குறித்த பாடங்கள் NCERT அறிவியல் பாடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏன் இதனை இந்த அரசு நீக்குகிறது எனும் பின்னணியை விளக்குகிறது இக்காணொளி.