பண்ருட்டி அருகே உள்ள கடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற முந்திரி வியாபாரி காவல்துறையினரின் சித்ரவதையினால் மரணமடைந்திருக்கிறார். முந்திரி வியாபாரி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டுள்ள செய்தி கடலூர் மாவட்ட மக்களை கோபத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுதுமிருந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் பதியப்பட்டு வருகின்றன.
மேலும் பார்க்க சாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!Tag: லாக்கப் மரணம்
சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி என்பது எது? #JusticeForJayarajAndBennics
காவல்துறையின் இந்த காலனிய கால வன்முறைத் தன்மைய எடுத்துக் கூறும் போதெல்லாம், ”யாரோ ஒருவர் செய்த தவருக்கு ஒட்டுமொத்தமாக குறை சொன்னால் எப்படி?” என்ற கேள்வி நம்மை நோக்கிக் கேட்கப் படவே செய்கின்றது. ஆனால் மூன்றாம் உலக நாடுகள் என்று கூறப்படும் காலனிய நாடுகள் அனைத்திலும் காவல்துறையின் செயல்பாடுகள் ஒரே ரீதியில்தான் அமைந்துள்ளன.
மேலும் பார்க்க சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி என்பது எது? #JusticeForJayarajAndBennics