மாவீரன் சிவாஜி

சிவாஜி காவித் தலைவனல்ல; மதச்சார்பற்ற மாவீரன்

சிவாஜியின் படையில் தௌலத் கான் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அவரது படைத்தலைவராக இருந்த சித்தி மிஸ்ரி ஒரு அபிசீனியன். சிவாஜியின் மிக நம்பகமான வெளியுறவு செயலர் முல்லா ஹைதர். ஆக்ரா சிறையிலிருந்து சிவாஜி தப்ப உதவியவர் அவரது மிக நம்பகமான வேலைக்காரரான மதானி மஹ்தர் என்பதெல்லாம் வரலாற்றில் வலதுசாரிகள் மறைக்க முயலும் உண்மை.

மேலும் பார்க்க சிவாஜி காவித் தலைவனல்ல; மதச்சார்பற்ற மாவீரன்