இஸ்லாமிய மத நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கும் போது இந்து கோவில்களை ஏன் அரசு நிர்வகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று சொல்லும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும், அவர்களின் ஆதரவாளர்களும். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்லாமிய மத நிறுவனங்களையும், அதற்கு கொடுக்கப்படும் நன்கொடைகளையும் சொத்துக்களையும் அரசுதான் நிர்வகிக்கிறது.
மேலும் பார்க்க இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!