தலைகுனிந்து நின்ற கர்ணனை நோக்கி பீமன் ”தேர்பாகன் மகனே நீ அர்ச்சுனனுடன் போர் செய்யத் தகுதி அற்றவன். உன் குலத்திற்கு ஏற்ப குதிரையைச் செலுத்தும் சவுக்கை எடுத்துக் கொள். யாகத்தில் அக்னியின் அருகில் இருக்கும் உயர்ந்த அவிசை சாப்பிடுவதற்கு நாய் எப்படி தகுதியற்றதோ அப்படியே அங்க நாட்டை ஆள உனக்கு தகுதி இல்லை” என்று கூறினான்.
மேலும் பார்க்க கர்ணனை சபித்த பிராமணர்கள்Tag: பிராமணர்கள்
பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்
கர்நாடக மாநிலத்தில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் நாட்களில் உயர்சாதி பிராமணப் பெண்கள் திருமணத்திற்காக “அருந்ததி” மற்றும் “மைத்ரேயி” எனும் பெயர்களில் உதவித் தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!
ராமேஸ்வரம் கோயிலில் சாமி நகைகள் எடைக்குறைப்பு (திருடப்பட்ட) செய்தி இணையதளத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் வரலாற்றில் கோவில் நகை, பணம், விலையுயர்ந்த சாமி ஆடைகள், பூசை பாத்திரங்கள், தானியங்கள் திருட்டில் ஈடுபட்ட பிராமணர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
மேலும் பார்க்க வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!