ருவாண்டா இனப்படுகொலை

‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!

பிரான்ஸ் அதிபர் ‘இம்மானுவேல் மக்ரோன்’ (Emmanuel Macron) தற்போது ருவாண்டா நாட்டிற்கு பயணம் சென்றிருக்கிறார். 2010-ம் ஆண்டிற்குப் பின் ருவாண்டா நாட்டிற்கு வருகைதரும் பிரான்ஸ் அரசின் தலைவராக மக்ரோன் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் (27/05/2021)வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் 1994-ம் ஆண்டு ருவாண்டன் இனப்படுகொலையில் பிரான்ஸ் நாட்டின் பங்கிற்கு மன்னிக்குமாறு ருவாண்டா மக்களிடம் மக்ரோன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும் பார்க்க ‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!
நியூ காலிடோனியா பேரணி

பிரான்சில் இருந்து நியூ காலிடோனியா பிரிவதற்காக நடத்தப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்பு

மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள நியூ காலிடோனியா தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தியுள்ளது.

மேலும் பார்க்க பிரான்சில் இருந்து நியூ காலிடோனியா பிரிவதற்காக நடத்தப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்பு