தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் இன்று ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பார்க்க அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்