பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!

எதிர்வரப் போகும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி IPAC நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டு சேர்ந்தது. தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோர் குழுவினர் உருவாக்கும் நடைமுறைகள் அக்கட்சிக்குள் குழப்பத்தினை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் பார்க்க பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!