கலால் வரி மட்டும் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு ரூ. 9.48 லிருந்து ரூ. 32. 98 வரை உயர்ந்துள்ளது. அதே போல டீசல் ரூ. 3.56 லிருந்து ரூ. 31 83 வரை உயர்ந்துள்ளது.
மேலும் பார்க்க பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் யார்? நிர்மலா சீத்தாரமன் கூறும் பொருத்தமில்லா காரணங்கள்