சீனாவை மையப்படுத்திய அமெரிக்காவினது ‘இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய’ வெளியுறவுக் கொள்கையினது அரசியல் போக்கு இப்பிராந்தியத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கான முரண் இந்தளவிற்கு தீவிரமடையாத காலத்திலே இக்கடற் பிராந்தியத்தில் இவைகளின் புவிசார் அரசியல் நலனுக்காக தமிழீழத்திலும், மியான்மாரின் ரைகனிலும் இரு இன அழிப்புகளை நடத்தி முடித்திருக்கிறது.
மேலும் பார்க்க தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்Tag: ஜோ பைடன்
சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!
வரும் 20-ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை வியாழக் கிழமை கூடியது. இந்நிலையில் இதனை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
மேலும் பார்க்க சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!