பெண்கள் தொடர்பான ஜியார்ஜின் படங்களை இரு விதங்களில் பிரித்துக் கொள்ளலாம். ஓன்று, குடும்பம் எனும் அமைப்பின் அதிகாரச் சமநிலையின்மையையும் வன்முறையையும் சகிக்க முடியாமல் அதனுள் பெண்கள் மூச்சுவிடமுடியாமல் கலகம் செய்கிறார்கள். அந்தக் கலகம் மணமீறல் உறவுகளாக, மனப்பிறழ்வுகளாக, வெளியேறுதலாக முடிகிறது. இரண்டு, பெண்கள் சமூக வாழ்வில் ஈடுபடுகிறபோது அவர்கள் மீதான வன்முறையை அவர்கள் எதிர்வில் கொலைகளாக, தற்கொலைகளாக, குற்றச்செயல்கள் எனச் சமூகம் கருதுவதற்குள் வீழ்கிறார்கள். இந்தப் போக்கில் பெண்களை மதிப்பீட்டுக்குள் வீழ்த்திவிடாமல் அவர்களின் மீதான பரிவை ஜியார்ஜின் படங்கள் கோருகின்றன.
மேலும் பார்க்க எனது எல்லாப் படங்களும் அரசியல் படங்கள்தான் : கே.ஜி.ஜியார்ஜின் வாழ்வும் படைப்புலகும் – யமுனா ராஜேந்திரன்Tag: சினிமா
ரஜினிகாந்த் பெண்களுக்கு அளித்த 5 அபத்தமான அட்வைஸ்கள்!
ரஜினிகாந்த் பெண்களுக்கு அளித்த 5 அபத்தமான அட்வைஸ்கள்!
மேலும் பார்க்க ரஜினிகாந்த் பெண்களுக்கு அளித்த 5 அபத்தமான அட்வைஸ்கள்!முரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க! விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு
முத்தையா முரளிதரன் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையினை மறுத்து தொடர்ச்சியாக பேசி வருவதும், இலங்கையினுடைய சிறந்த தலைவராக ராஜபக்சே இருக்கிறார் என்றும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் அறிவிப்பிற்கு கீழே ஏராளமான தமிழர்களும், சேதுபதியின் ரசிகர்களும் இந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் பார்க்க முரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க! விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு