பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தென்சென்னையில் உள்ள 55-க்கும் மேற்பட்ட ஏரிகளின் வடிகாலாக இருக்கிறது. மேலும் அது இயற்கையான நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனை இப்படி தூர்வாருவதன் மூலம் உயிரியல் சூழலில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வார முடிவெடுத்திருப்பது சரியா?Tag: சதுப்பு நிலம்
சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலத்தை அழிப்பதால் சூழும் ஆபத்து
அடையாறும் கூவமும் சேர்ந்து கொண்டுவரும் நீரைப்போல இரண்டு மடங்கு நீரை கொசஸ்தலையாறு கொண்டுவருகிறது. “அடையாற்றின் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டதால், 2015-ல் சென்னை பெருவெள்ளத்திற்கு ஆளானது என்றால், கொசஸ்தலையாற்றின் வெள்ளம் இப்பிராந்தியத்தையே முடக்கிப்போட்டுவிடும்.”
மேலும் பார்க்க சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலத்தை அழிப்பதால் சூழும் ஆபத்து