இந்தியவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தினை தாண்டியிருப்பதாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று தெரிவித்திருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் மயானங்களில் தகனம் செய்யப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா எப்போதோ தாண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது.
மேலும் பார்க்க மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?Tag: குஜராத்
‘துயரதாமரை’ படரும் சமூகவலைத்தளங்கள். வடமாநில கொரோனா துயர பதிவுகள்
ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்வைக்கும் ‘குஜராத் மாடல்’ என்னும் மாயத்திரை கிழிந்து சிதிலமாய் போயிருக்கின்றது. குறிப்பாக குஜராத், உத்திரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அங்கிருக்கும் மக்கள் மருத்துவ அடிப்படை வசதிகளை வேண்டி கதறும் பதிவுகள் குலைநடுங்க வைக்கின்றன.
மேலும் பார்க்க ‘துயரதாமரை’ படரும் சமூகவலைத்தளங்கள். வடமாநில கொரோனா துயர பதிவுகள்