காடுகளில் அமைந்துள்ள ரயில்பாதைகள், சாலைகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 0.10 ஹெக்டேருக்கு மிகாத பகுதிகளில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் செல்லாது எனவும் மசோதா கூறுகிறது.
மேலும் பார்க்க காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!Tag: காடுகள்
கோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் லாக் டவுன் காலத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் மொல்லெம் பகுதியின் வழியாக 3 திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த நாசகார திட்டங்களை எதிர்க்க ‘சேவ் மொல்லெம்’ எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு கோவா மக்கள் எதிர்த்து வந்தனர்.
மேலும் பார்க்க கோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கும் 68% வன விலங்குகள்! வெளியாகியுள்ள ஆய்வு
கடந்த வியாழக்கிழமை வெளியான The Living Planet Report 2020 எனும் பெயரிடப்பட்ட இந்த அறிக்கையானது சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம், இயற்கை வள சுரண்டல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவை வன உயிரினங்கள் குறைவின் முக்கிய காரணிகளாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பார்க்க கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கும் 68% வன விலங்குகள்! வெளியாகியுள்ள ஆய்வு