odisha rail accident

இந்தியாவில் ஏன் ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன? ரயில்வே தனியார்மயமாக்கமும், ஒடிசா ரயில் விபத்தும்

விபத்து நடந்த சில தினங்களிலே மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விபத்து நடந்த பகுதியில் தண்டவாளங்கள் மட்டும் சரி செய்யப்பட்டு கோரமண்டல் விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால் இந்திய ரயில்வேயில் இருக்கும் முக்கிய குறைபாடுகளை சரி செய்யப்படாமலே ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையானது இன்னொரு விபத்து ஏற்பட்டு பல உயிர்களை பலி கொடுப்பது பற்றியான எந்த ஒரு கவலையும் ஆளும் மோடி அரசாங்கத்துக்கு இல்லை என்பதை கீழ்காணும் தரவுகள் நமக்கு அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

மேலும் பார்க்க இந்தியாவில் ஏன் ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன? ரயில்வே தனியார்மயமாக்கமும், ஒடிசா ரயில் விபத்தும்