ராகுல் காந்தி ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் மாநில அதிகாரத்தினை மறுத்து, ஏழ்வரின் விடுதலையை ஒன்றிய பாஜக அரசு தடுப்பதனை எதிர்த்து கூட்டாட்சி உரிமைக்காக குரல் கொடுத்திட வேண்டும். அதுவே அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாய் இருக்கும்.
மேலும் பார்க்க ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானதுTag: ஏழு தமிழர்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கு 30 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை!
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வருகிறார். 30 ஆண்டுகளாக இந்த வழக்கு கடந்து வந்த பாதை!
மேலும் பார்க்க பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கு 30 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை!