ஒரு வார காலமாக சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டு கால்வாயை அடைத்துக் கொண்டிருந்த கப்பலை எப்படி நகர்த்தினார்கள் என்பதைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க சூயஸ் கால்வாயை மூடியிருந்த கப்பலை நகர்த்தியது எப்படி?Tag: எவர் கிவன்
சூயஸ் கால்வாயை அடைத்து நிற்கும் கப்பல்; உலகின் கவனம் இப்போது ஒற்றை கால்வாயை நோக்கி!
உலகத்தின் மிக முக்கிய கடல்வழி வணிகப் பாதையான சூயஸ் கால்வாயில் ’எவர் கிவன் (Ever Given)’ எனும் மிகப் பெரிய ராட்சதக் கப்பல் நேற்றிலிருந்து அடைத்து நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூயஸ் கால்வாய் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நின்று போயுள்ளது. இந்த அடைப்பினால் ஒரு மணிநேரத்திற்கு 400 மில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க சூயஸ் கால்வாயை அடைத்து நிற்கும் கப்பல்; உலகின் கவனம் இப்போது ஒற்றை கால்வாயை நோக்கி!