நக்கீரன்

ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். தமிழ்நாட்டு கோவில்களில் நடக்கும் ஆகம் மீறல்கள் சில – எழுத்தாளர் நக்கீரன்

ஆகம விதிப்படி கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்கிறபோது நிச்சயம் அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராக முடியும். காரணம் எந்த ஆகமமும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன்தான் கோவிலில் பூசை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பதில்லை. ஆகமங்கள் வேத பார்ப்பனர்களை கோவில்களிலிருந்து தவிர்ப்பது மட்டுமின்றி அவர்களை ஆகம சமயத்திற்குப் புறம்பானவர்களாகக் கருதுகின்றது என்பதும் கூட இங்கு பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

மேலும் பார்க்க ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். தமிழ்நாட்டு கோவில்களில் நடக்கும் ஆகம் மீறல்கள் சில – எழுத்தாளர் நக்கீரன்