வரவர ராவ் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க வரவர ராவ் மரணப் படுக்கையில் இருக்கிறார்; மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்Tag: என்.ஐ.ஏ
அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு
கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு, NIA-விடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிணை வழங்கியுள்ள NIA சிறப்பு நீதிமன்றம், மாவோயிச இலக்கியங்களை வைத்திருப்பதாலோ, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதாலோ, தீவிரமான அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருப்பதாலோ ஒரு நபர் தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாக சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் பார்க்க அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு