ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு சிங்கபூரில் அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ‘ஆய்வக இறைச்சி’ விற்பனையை அனுமதித்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியிருக்கிறது. கொரோனா காலத்தின் தாக்கத்தால் உருவான முக்கியமான விடயங்களில் ஒன்றாக…
மேலும் பார்க்க ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி நல்லதா? கெட்டதா?