இரா.ஜவஹர்

மூத்த பத்திரிக்கையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான இரா.ஜவஹர் இன்று காலமானார்!

ஜவஹர் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு நேரடியாக தொடர்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல் தன் துவக்க நாட்களில் தொழிற்சங்கங்களில் பங்காற்றி தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர். கம்யூனிசம்: நேற்று-இன்று-நாளை, மகளிர் தினம்- உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இரா.ஜஹவரின் மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனா தொற்றால் காலமானார்.

மேலும் பார்க்க மூத்த பத்திரிக்கையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான இரா.ஜவஹர் இன்று காலமானார்!
கி.ராஜநாராயணன்

தீராத இழப்பு…கரிசல் மண்ணின் கதைசொல்லி கி.ரா மறைந்தார்

இன்றைய நாள் இப்படி விடிந்திருக்க தேவையில்லை. தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் இழப்பாக தமிழின் இணையற்ற கதைசொல்லி, கரிசல்காட்டு இலக்கியங்களின் முன்னத்தி ஏர் ‘கி.ரா’ என்று சுருக்கமாக எல்லோராலும் விளிக்கப்படும் கி.ராஜநாராயணன் (பிறப்பு: 1922) மறைந்திருக்கிறார்.

மேலும் பார்க்க தீராத இழப்பு…கரிசல் மண்ணின் கதைசொல்லி கி.ரா மறைந்தார்
இயக்குநர் தாமிரா

கொரோனா கொண்டு சென்ற ஆண் தேவதை இயக்குநர் தாமிரா

இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ் திரையுலகம் ஒரு முக்கியமான முற்போக்குக் கலைஞனை இழந்திருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனா கொண்டு சென்ற ஆண் தேவதை இயக்குநர் தாமிரா
நடிகர் விவேக் மரணம்

நடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்

நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள SIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் பார்க்க நடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்
மருத்துவர் ஜீவானந்தம்

எளியோருக்கு மருத்துவம் கிடைக்க கூட்டுறவு மருத்துவமனையை உருவாக்கிய மருத்துவர் வெ.ஜீவானந்தம் இயற்கையை அடைந்தார்!

மருத்துவர் திரு.ஜீவானந்தம் அவர்கள் வேளாண்மையில் கூட்டுப் பண்ணைகளைப் பற்றி சிந்தித்த காலக்கட்டத்தில் கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கியவர். மக்கள் பங்களிப்போடு மருத்துவமனைகளை உருவாக்கி மருத்துவத்தை எளிய மக்களுக்கும் கிடைக்க உழைத்தவர்.

மேலும் பார்க்க எளியோருக்கு மருத்துவம் கிடைக்க கூட்டுறவு மருத்துவமனையை உருவாக்கிய மருத்துவர் வெ.ஜீவானந்தம் இயற்கையை அடைந்தார்!
தொ.பரமசிவன்

தமிழ் பண்பாட்டின் பொக்கிஷம் தொ.பரமசிவன் – அரசியல் தலைவர்களின் இரங்கல் செய்தி

கி.வீரமணி, மு.க,ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், டி.டி.வி.தினகரன், கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தி.வேல்முருகன், கமல்ஹாசன், சீமான், நெல்லை முபாரக், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கைகளின் தொகுப்பு.

மேலும் பார்க்க தமிழ் பண்பாட்டின் பொக்கிஷம் தொ.பரமசிவன் – அரசியல் தலைவர்களின் இரங்கல் செய்தி