இணையதள முடக்கம்

2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்பு

8,927 மணிநேரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், இந்திய அரசு இணையப் பயன்பாட்டை வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக தடைசெய்துள்ளது. 2019-ம் ஆண்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் தொடர்ந்துள்ளது.

மேலும் பார்க்க 2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்பு