கொரோனா தடுப்பூசி

சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்கு

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தனக்கு அந்த தடுப்பூசியின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவர் அப்படி கூறியதற்காக தடுப்பூச்சியைத் தயாரித்த சீரம் இந்திய நிறுவனம்(serum institute of india), அவருக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மேலும் பார்க்க சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்கு
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டவருக்கு முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள்

செப்டம்பர் 2-ம் தேதி ஜாகிங் சென்ற பொழுது கால் இடறியதாகவும், இதற்கு மறுநாள் நடப்பதற்கு சிரமமாக இருந்ததாகவும், கை பலவீனமாக ஆனதாகவும், கை செயல் இழந்தது போன்ற உணர்வும், உடம்பில் உணர்ச்சி குறைந்து காணப்பட்டதாகவும், தலைவலி ஏற்பட்டதாகவும் அந்த ஆவணம் குறிப்பிடுகின்றது.

மேலும் பார்க்க ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டவருக்கு முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள்