வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம்

காடுகளை அழிக்கும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!

ஒன்றிய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023 என்ன சொல்கிறது என்பதனை விளக்குகிறது இக்காணொளி.

மேலும் பார்க்க காடுகளை அழிக்கும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!
2000 ரூபாய் தடை

2000 ரூபாய் நோட்டு தடை! உண்மையான பின்னணி என்ன?

2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா? விளக்குகிறது இக்காணொளி.

மேலும் பார்க்க 2000 ரூபாய் நோட்டு தடை! உண்மையான பின்னணி என்ன?
செறிவூட்டப்பட்ட அரிசி

எல்லோரும் சாப்பிடத் தகுந்ததா செயற்கை செறிவூட்டப்பட்ட அரிசி? மறைக்கப்படும் உண்மைகள்!

செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் செயற்கை சத்து கலந்த அரிசியினை அரசாங்கம் ரேசன் கடைகளில் விநியோகிக்கும் முறையினை துவக்கியுள்ளது. எதிர்காலத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி மட்டுமே சந்தைகளில் கிடைக்கும் எனும் விவாதம் துவங்கியுள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த பேசப்படாத பக்கங்களை விளக்குகிறார் சமூக செயல்பாட்டாளர் சுசீந்திரன்.

மேலும் பார்க்க எல்லோரும் சாப்பிடத் தகுந்ததா செயற்கை செறிவூட்டப்பட்ட அரிசி? மறைக்கப்படும் உண்மைகள்!
the kerala story

ஒரு பிரதமர் இப்படி பேசலாமா? குறிவைக்கப்படும் கேரளா!

The Kerala Story திரைப்படம் குறித்து பிரதமர் மோடி சில கருத்துகளை கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். அதில் அவர் என்ன பேசினார் என்பதையும், அது ஏன் தவறு என்பதையும் விளக்குகிறது இக்காணொளி.

மேலும் பார்க்க ஒரு பிரதமர் இப்படி பேசலாமா? குறிவைக்கப்படும் கேரளா!
ரஷ்ய ஆயில்

ஐரோப்பாவில் குவியும் ரஷ்ய ஆயில்! தோற்றுப்போன அமெரிக்காவின் தடை!

ரஷ்யாவின் எண்ணெய் மீது அமெரிக்காவும், ஐரோப்பாவும் விதித்த தடைக்கு மாறாக ஐரோப்பாவில் ரஷ்யாவின் எண்ணெய் வேறு வழிகளில் இறக்குமதி ஆகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தடை தோற்றது எப்படி என்பதை விளக்குகிறது இக்காணொளி!

மேலும் பார்க்க ஐரோப்பாவில் குவியும் ரஷ்ய ஆயில்! தோற்றுப்போன அமெரிக்காவின் தடை!
மணிப்பூர்

மணிப்பூர் ஏன் எரிகிறது?

மணிப்பூர் ஏன் கலவரத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது? அங்கு என்ன பிரச்சினை? என்ன நடக்கிறது என்பதை வரலாற்றுப்பூர்வமாக விளக்கும் காணொளி!

மேலும் பார்க்க மணிப்பூர் ஏன் எரிகிறது?
சார்லஸ் டார்வின்

டார்வினை டெலிட் செய்த மோடி அரசு!

உயிரினங்கள் எப்படி தோன்றின? மனிதன் எப்படி உருவானான் என்பதனை முதன்முதலில் நிறுவிய சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை குறித்த பாடங்கள் NCERT அறிவியல் பாடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏன் இதனை இந்த அரசு நீக்குகிறது எனும் பின்னணியை விளக்குகிறது இக்காணொளி.

மேலும் பார்க்க டார்வினை டெலிட் செய்த மோடி அரசு!
ரஷ்யப் புரட்சி

ரஷ்யப் புரட்சி வன்முறையா? கம்யூனிசம் தோற்றுவிட்டதா?

ரஷ்யப் புரட்சி வன்முறையின் வகைப்பட்டதா? ஸ்டாலின் எப்படிப்பட்டவர்? கம்யூனிசம் தோற்றுவிட்டதா? கம்யூனிசம் குறித்த எழுத்தாளர் ஜெயமோகனின் பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்.

மேலும் பார்க்க ரஷ்யப் புரட்சி வன்முறையா? கம்யூனிசம் தோற்றுவிட்டதா?
Forest conservation act amendment 2023

காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!

காடுகளில் அமைந்துள்ள ரயில்பாதைகள், சாலைகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 0.10 ஹெக்டேருக்கு மிகாத பகுதிகளில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் செல்லாது எனவும் மசோதா கூறுகிறது.

மேலும் பார்க்க காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!