உண்மையிலேயே நாம் எண்ணிக் கூட பார்த்திடாத அளவில் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டு தான் வருகிறது. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் இன்னும் எதிர்பார்க்காத வகையில் உயரப்போகிறது எனவும் ஜெனிவாவில் உள்ள உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமான WMO மே 17 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது.
மேலும் பார்க்க அடுத்த 5 ஆண்டுகளில் வெப்பம் உச்சத்தைத் தொடும்! உலக வானிலை ஆய்வு மையம் முன்வைக்கும் அறிக்கை!