மே-18: துயரை மட்டுமே நினைவுகூர்வதற்கல்ல!

ஒட்டுமொத்த கனடா மக்கள் தொகையில் 0.7 சதவீத பங்கை மட்டுமே கொண்ட தமிழர்கள் தங்களது அரசியல் திரட்சியால் கனடா பாராளுமன்றத்தினை தமிழினப்படுகொலையை அங்கீகரிக்கச் செய்து, மே-18ம் நாள் தமிழினப்படுகொலையை அனுசரிக்கவும் செய்துள்ளனர். ஆனால் தமிழீழத்தின் மறுகரையில் அமைந்துள்ள, தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில், ஏழரை கோடி தமிழர்கள் இருந்தும் தமிழ்நாடு அரசினை மே-18ம் நாளை தமிழினப்படுகொலை நாளாக அனுசரிக்க கோராதது மாபெரும் வரலாற்றுப் பிழை ஆகும்.

மேலும் பார்க்க மே-18: துயரை மட்டுமே நினைவுகூர்வதற்கல்ல!