இந்துத்துவர்களின் வாழ்நாள் குறிக்கோளான ‘இந்து ராஷ்டிராவை’ கட்டமைக்க அடித்தளம் தேவை. அதுவே, அவர்கள் யதார்த்தையும் கடந்து முன்னிறுத்தும் வேதகால சமூகம். ஆனால், அச்சமூகம் கண்டறியப்பட்ட வரலாறுகளில் பலவீனமாக இருக்கிறது. முற்கால இந்து சமூகம் என்பதைக் கடந்து, ‘இந்தியத் தேச சமூகம்’ என்று தேசியவாதத்தைத் துணைக்கு அழைப்பது அந்த பலவீனத்தைப் போக்கும்.
மேலும் பார்க்க வரலாற்று மேலாதிக்கம் இன்றி இந்து ராஷ்டிரா இல்லை!Month: February 2023
சரவணனின் கள்ளத்தோணி – யமுனா ராஜேந்திரன்
காலனியாதிக்க எதிர்ப்புச் சிங்கள ஆளும்வர்க்கம் எவ்வாறு இலங்கைத் தேசிய விடுதலை என்பதையே மலையகத் தமிழர்கள் அந்நியர்கள் என்பதை முகாந்தரமாக வைத்துக் கட்டமைத்தது என்பதையும், முத்தரப்புத் தமிழர்களையும் அதன் தொடர்ச்சியான எதிர்மையாகக் கட்டமைத்தது என்பதையும் கட்டுரைகள் சொல்கின்றன.
மேலும் பார்க்க சரவணனின் கள்ளத்தோணி – யமுனா ராஜேந்திரன்தமிழர் கடல்: அமெரிக்கா, சீனா தொடர்பில் பிரபாகரன் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?
விடுதலைப் புலிகளது, அதனது தலைவர் பிரபாகரனது நிலைப்பாட்டிற்கு விரோதமாக சீனாவை முன்னிட்டு அமெரிக்க+இந்திய குவாட் முகாம் இப்பிராந்தியத்தை போர்ச் சூழலுக்கு இட்டுச் செல்கிறது. அதற்கான முன் தயாரிப்புகளை, கட்டமைப்புகளை ஒழுங்கமைக்கிறது. அதனது ஒரு கண்ணியே இலங்கைத் தீவிற்குள் தமிழர்களிடையே இந்துத்துவ கட்டமைப்புகளையும், இந்திய வெளிவுறவுக் கொள்கையின் பரந்துபட்ட தலையீட்டிற்கான வெளியையும் உருவாக்குவது.
மேலும் பார்க்க தமிழர் கடல்: அமெரிக்கா, சீனா தொடர்பில் பிரபாகரன் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?உயிர்ப்போடு தான் இருக்கிறது பிரபாகரனின் அரசியல்
முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்திலும் கூட ராணுவப் படையணியே தங்கள் ஆயுதங்களை மெளனித்தது; அரசியல் துறைப் பிரிவு வெள்ளைக் கொடியேந்தி அரசியல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான தமிழர் தரப்பு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முன்வந்தது.
மேலும் பார்க்க உயிர்ப்போடு தான் இருக்கிறது பிரபாகரனின் அரசியல்