பிபிசி ஆவணப்படத்தின் இந்திய அளவிலான உள்நாட்டுப் பரிமாணமும் அதன் விளைவுகளுமே இந்திய நோக்கிலிருந்து பார்க்கப்பட வேண்டும். மோடி அரசின் மனித உரிமை மீறலாகவோ, இந்து-முஸ்லீம் பிரச்சினை சார்ந்த வெறுப்பாக மட்டும் இதனைக் குறுக்காமல், ஆர்எஸ்எஸ்சின் இந்தியா தழுவிய பாசிசக் கருத்தியலை அம்பலப்படுத்துவதாகவே இந்த ஆவணப்படத்தை இடதுசாரிகள் பயன்படுத்த வேண்டும்.
மேலும் பார்க்க இந்தியா : மோடி எனும் பிரச்சினை – யமுனா ராஜேந்திரன்Month: January 2023
புதுக்கோட்டை வேங்கைவயல் தண்ணீர் தொட்டி விவகாரம் – முழுமையான Field Report
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தலித்துகளின் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது, இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, யாரையெல்லாம் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கள ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை விளக்குகிறார் Roots Tamil ஊடகத்தின் ஊடகவியலாளர் கரிகாலன்.
மேலும் பார்க்க புதுக்கோட்டை வேங்கைவயல் தண்ணீர் தொட்டி விவகாரம் – முழுமையான Field Reportபாஜகவிற்கு 4,215 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது யார்?
2017-18 மற்றும் 2019-20 இந்த காலகட்டத்தில் இந்தியாவின் 17 கட்சிகள் ஏறத்தாழ 6,201 கோடி ரூபாய் தேர்தல் பத்திரத்தினுடாக நன்கொடை வாங்கிய தகவல் வெளியானது. இந்த 6,201 கோடி ரூபாயில் ஏறத்தாழ 67.9% அதாவது 4,215.89 கோடி நன்கொடை பாஜக என்ற ஒற்றை கட்சிக்கு மட்டும் தேர்தல் பத்திரத்தினுடாக வந்த நன்கொடைகள் ஆகும்.
மேலும் பார்க்க பாஜகவிற்கு 4,215 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது யார்?42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் : மொழிப் போர் – பகுதி 1
42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்தி பரவலாக ஆதரவை திரட்டினர். அவர்கள் 11 செப்டம்பர் 1938 அன்று சென்னை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் அரசு அலுவலகங்களில் மறியல் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களது நடைபயணத்தால் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இந்தி எதிர்ப்பு மற்றும் மொழியுணர்வு ஊட்டி பெருக்கப்பட்டது.
மேலும் பார்க்க 42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் : மொழிப் போர் – பகுதி 1