அட்சய பாத்திரா இஸ்கான்

குழந்தைகளின் பசியாற்றும் பணத்தில் முறைகேடு! அக்‌ஷய பாத்திராவுக்கு வழங்கும் பணம் இந்து அமைப்புகளுக்கு செலவழிக்கப்படுகிறதா?

சென்னையில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளிப்பதற்காக தமிழக அரசால் அக்‌ஷயா பாத்திரா என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னை மட்டுமல்லாது பல மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டு வரும் அந்த நிறுவனத்தின் மூலமாக, இஸ்கான் எனும் மத அமைப்பு நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை எழுப்பி, அந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் நான்கு பேர் பணியிலிருந்து விலகியுள்ளனர்.

மேலும் பார்க்க குழந்தைகளின் பசியாற்றும் பணத்தில் முறைகேடு! அக்‌ஷய பாத்திராவுக்கு வழங்கும் பணம் இந்து அமைப்புகளுக்கு செலவழிக்கப்படுகிறதா?