மாவீரன் சிவாஜி

சிவாஜி காவித் தலைவனல்ல; மதச்சார்பற்ற மாவீரன்

சிவாஜியின் படையில் தௌலத் கான் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அவரது படைத்தலைவராக இருந்த சித்தி மிஸ்ரி ஒரு அபிசீனியன். சிவாஜியின் மிக நம்பகமான வெளியுறவு செயலர் முல்லா ஹைதர். ஆக்ரா சிறையிலிருந்து சிவாஜி தப்ப உதவியவர் அவரது மிக நம்பகமான வேலைக்காரரான மதானி மஹ்தர் என்பதெல்லாம் வரலாற்றில் வலதுசாரிகள் மறைக்க முயலும் உண்மை.

மேலும் பார்க்க சிவாஜி காவித் தலைவனல்ல; மதச்சார்பற்ற மாவீரன்
vallalar

வள்ளலாரியம் ; சமயச்சார்பின்மை – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்

“வள்ளலாருக்கு முன் சன்மார்க்கம் என்பது சைவசமயம் சார்ந்ததாக இருந்தது. அவருடைய வருகைக்குப் பிறகுதான் சைவசமய சன்மார்க்கம் என்பது சுத்த சன்மார்க்கமாக மாறியது. சமய சன்மார்க்கத்தை ஏற்க மறுத்துச் சுத்த சன்மார்க்கத்தை நிலைநாட்ட முயன்ற வள்ளலார் சமயங்களின் தளத்துக்குள் ஒரு புரட்சிக்காரராகவே அடியெடுத்து வைத்தார். விக்கிரக வழிபாட்டை விட்டு விலகினார். துறவுக் கோலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த காவியைக் கைவிட்டு வெள்ளாடை அணிந்தார். கோவிலைச் சபை என்றார். ஒளியே வழிபாட்டிற்குரியது என்றார்.

மேலும் பார்க்க வள்ளலாரியம் ; சமயச்சார்பின்மை – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்
சித்தர் மரபு

சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்

எங்கே சமயம் முடிவடைகின்றதோ அங்கே ஆரம்பிக்கும் ஆன்மிகமான சமயத்தன்மையே சித்தரியமாம். சமயஞ்சார் பக்தியியக்கம் இறைஞானத்தின் (Theology) பாற்பட்டதெனில், சமயஞ்சாரா சித்தநெறியோ மறைஞானம் (Mysticism) சார் மனிதாயச் சிந்தனைப்பள்ளி எனலாம். அவ்வச் சமயிகள் போல் அல்லாமல் சித்தர் யாவரும் ஒரே படித்தானோர் அல்லர்.

மேலும் பார்க்க சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்
நடுகல்

சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்

தமிழறமான சமயச்சார்பிலிக் கோட்பாட்டை இனங்காணும் ஆய்வை தமிழின் ஆதிநூல்களிலிருந்தே தொடங்க வேண்டும். பண்டைய உலகத்தின் சிந்தனை மரபுகள் யாவும் சமயம் அல்லது சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவந்த போது தமிழ்ச்சிந்தனைமரபு இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனைமரபை உருவாக்கியது.

மேலும் பார்க்க சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்
மதவாதம் - மதச்சார்பின்மை

சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

இந்தியச் சூழலில் சமயச்சார்பின்மை குறித்த கருத்தாக்கங்கள் எப்படி இருந்தன, இருக்கின்றது என்பது பற்றிய பார்வை.

மேலும் பார்க்க சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்