ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மோடி அரசின் பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே ‘ஏதோ பெரிதாக நடக்கவுள்ளதை’ வாட்ஸ் அப்பில் உரையாடியது அம்பலமாகியுள்ளது.
மேலும் பார்க்க ராணுவ அமைச்சகத்தின் ரகசியங்கள் அர்னாப்புக்கு தெரிந்தது எப்படி? சாட்சியமாகும் அர்னாப்பின் Whatsapp Chat