பிரதமர் வீட்டுவசதி திட்டம் ஊழல்

பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் ஊழல்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் போலி வீட்டுக்கடன் கணக்குகளை உருவாக்கி DHFL நிறுவனம் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இம்மோசடியின் மூலம் பாஜக அரசின் சாதனைத் திட்டமாக சொல்லப்படும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வதவான், தீரஜ் வதவான் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

மேலும் பார்க்க பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் ஊழல்